ஆரோக்கியம்
Glowing Face Naturally 5 Tips: உங்கள் முகம் இயற்கையாக பொழிவு பெற உதவும் இயற்கையான அழகு குறிப்புகள்
Glowing Face Naturally 5 Tips: உங்கள் முகம் இயற்கை முக அழகு பெற உதவும் குறிப்புகள்?

Glowing Face Naturally 5 Tips: உங்கள் முகம் இயற்கையாக பொலிவு பெற, தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், முகத்தை சுத்தமாக வைத்திருக்க மென்மையான முக சுத்தப்படுத்தியை பயன்படுத்தவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும், யோகா அல்லது தியானம் செய்யவும் முயற்சி செய்ய வேண்டும்.
Glowing Face Naturally 5 Tips: உங்கள் முகம் இயற்கையாக பொழிவு பெற உதவும் இயற்கையான அழகு குறிப்புகள்
உங்கள் முகம் இயற்கையாகப் பொலிவு பெற, கடலை மாவு, தயிர், எலுமிச்சை சாறு, தேன், பால், ரோஸ் வாட்டர் போன்ற சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம். இவை சருமத்தை சுத்தப்படுத்தி, பொலிவை அதிகரிக்க உதவுகின்றன.
சோற்றுக்கற்றாழை
கற்றாழையை பொருத்தவரை இது ஆரம்ப காலங்களில் அழகுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது , வரலாறு வியக்கும் பேரழகி கிளியோபட்ரா தினமும் கற்றாழை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் ஏராளமான விட்டமின்கள் நிறைந்துள்ளதால் உபருக்களை தடுக்கும் ஊற்றுக்கு ஒளி தரும் சருமத்துக்கு போதுமான இறப்பதும் தரும், மேலும் முகத்தில் சுருக்கங்கள் வராமல் இருக்க இது பெரிதும் உதவும்.

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணையில் போதுமான அளவு ஆன்ட்டி ஆக்சடென்ட் உள்ளது, இது முகத்துக்கு மென்மையான சன்ஸ்கிரீன் ஆகவும் மாய்ஸ்டரைசராகவும் செயல்படுகிறது முகத்தில் தடவி வரும்போது முகத்தில் உள்ள பூ பொருட்கள் குறைந்து முகம் பொலிவுடன் ஒளிவீசும்.
தாவர உணவுகள்
காய்கறிகள் விதைகள் பருப்பு வகைகள் பழங்கள் அமையவே நார்ச்சத்து பற்றுக்களை ஏராளமாக கொண்டிருக்கின்றன, மேலும் உணவில் அடிக்கடி சேர்க்கும்போது பல நல்ல மாற்றங்களை தரும் இவையும் சர்மத்தில் இறப்பதத்தை அதிகரித்து சுருக்கங்கள் வராமல் தடுக்க உதவும்.
தண்ணீர்
குறைந்தது தினமும் 2 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும், அவ்வாறு குடிக்கும்போது உடலில் உள்ள தேவையற்ற நச்சுகள் வெளியாகி சருமம் மென்மையாகவும், பொலிவுடன் இருக்கும்.
பால்
பாலை முகத்தில் பூசுவதால் இயற்கையான அழகு கிடைத்து சரணம் ஒளி வீசும் , மன்னனின் சுரப்பதே ஒரு வகையில் பால் கட்டுப்படுத்துகிறது.
தயிர்
வெயிலால் ஏற்பட்ட சின்ன சின்ன கருப்பு புள்ளிகள் குறையும் தயிரில் உள்ள பிளாஸ்டிக் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும் சுருக்கங்கள், முகத்தில் உள்ள சிறிய பாதிப்புகள் போன்றவற்றை சரி செய்யும் முகம் பளப்பளப்புடன் இருக்கும்.

மஞ்சள்
மஞ்சள் ஒரு இயற்கையான மருந்து, முகத்தை சிறுசிறு பாதிப்பிலிருந்து சரி செய்து முகத்தை இளமையாகவும் சீரானதாகவும் மாற்றும், காலத்தினால் ஏற்படும் சுருக்கங்களையும் இது குறைக்க உதவும்.
முடிவுரை
முகம் என்பது நம்முடைய அடையாளம் அதை தேவையில்லாத ரசாயனங்களை பயன்படுத்தி கெடுத்துக்கொள்ளாமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு அழகுபடுத்த முடியும், நல்ல உறக்கம், தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை கடைபிடித்து தவறான உணவு பழக்கங்களை விடுவதன் மூலம் நாம் அடையாளம் மேலும் அழகாகும்.
source : starhealth, 1. source, 2.source
One Comment