உணவு

Top 5 Foods to avoid to control your sugar level

Top 5 Foods to avoid to control your sugar level

Top 5 Foods to avoid to control your sugar level

உலக அளவில் நமது நாடு சர்க்கரை நோய் என்பதில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மட்டும் பத்து கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நீண்ட நாட்கள் அதிக சக்கரை எடுத்துக் கொள்ளும்போது அல்லது அதை ஒரு பழக்கமாக ஆக்கிக் கொள்ளும்போது , அது நம்முடைய உடலில் இன்சுலின் செயல்பாடு பாதிக்கப்படும். இது நம்மை Pre-diabetes நோயாளியாக மாற்றும். 
Sugar Level
Normal People 70 to 99
Pre-diabetes 100-125
Type 2 Diabetes 126 or Higher
அப்போதும் கூட நாம எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே வாழ்க்கை முறையை தொடரும்போது அது Type 2 Diabetes என்ற நீரிழிவு நோயாக மாறுகிறது

Insulin resistance

Insulin resistance  என்றால் நம் உடலின் இன்சுலின் அதிகமானால், அது சக்தியாக மாற்றி செல்களில் சேமிக்க வேண்டும் அப்படி சேமிக்காமல் இருப்பது அல்லது சரியாக செயல்படாமல் இருப்பது என்ற நிலை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்.

Type 2 Diabetes நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்படும்போது

நீங்கள் இதயம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகம்
பக்கவாதம் ஏற்பட மூன்று மடங்கு வாய்ப்பு அதிகம் 
வயதாகும் போது ஏற்படும் அல்ஜீபர் நோய் ஏற்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம். 
எனவே நாம் உண்ணும் உணவில் நம் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. 
Glysimic Index என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்
Glysimic Index குறைவான அளவு உள்ள உணவுப் பொருட்களை நாம் எடுத்துக் கொள்ளும் பது
 அது நம் உடலில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்தும். 
Glysimic Index அதிகமா உள்ள உணவுப் பொருட்களை நம் எடுத்துக் கொள்ளும் போது சர்க்கரையின் அளவு திடீரென்று உயரும்.

Top 5 Foods to avoid to control your sugar level

இனிப்பான பானங்கள்

Top 5 Foods to avoid to control your sugar level
Top 5 Foods to avoid to control your sugar level
Madras diabetes message foundation ஆய்வுப்படி தினசரி இனிப்பான பானங்கள் எடுத்துக் கொள்வது அவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு எல்லோரையும் விட இரண்டு மடங்கு அதிகம். 
அதற்கு மாற்றாக நாம் வீட்டிலேயே சர்க்கரை இல்லாமல் பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளலாம். 

வெள்ளை அரிசி மற்றும் வெள்ளை அரிசி சார்ந்த உணவுகள் 

Glysimic Index வெள்ளை அரிசியில் மிகவும் அதிகம். 
இதனால் வெள்ளையரிசி நம் ரத்தத்தின் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும். ஒரு ஆய்வின்படி வெள்ளை அரிசி சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. 
இதற்கு மாற்றாக நாம் சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளலாம். 

Bakery foods 

கேக்  , ஸ்வீட் பன , சமோசா, பஜ்ஜி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். 
Harvard ஆய்வின் படி வாரத்திற்கு இரண்டு அல்லது இரண்டு முறைக்கு மேல் Fast Food எடுப்பவர்களுக்கு 27 முதல் 40% வரை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
இதற்கு மாற்றாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே நாம் உண்ணலாம். 

செயற்கையான பழச்சாறுகள் 

செயற்கையான பழச்சாறுகளை நாம் உண்ணும் போது நமக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 21% அதிகம் என்று ஒரு ஆய்வு சொல்கிறது
பண்ணையில் வளர்க்க வளர்க்கப்பட்ட இறைச்சி மாடுகள் மற்றும் சாசேஜ் போன்ற உணவுகளை உணர்வுகளை தவிர்க்க வேண்டும் 
Top 5 Foods to avoid to control your sugar level
Top 5 Foods to avoid to control your sugar level
தினமும் 51 கிராமுக்கு அளவு சாசேஜ் எடுத்துக் கொள்ளும் போது நமக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 51% அதிகம் என்று ஹார்ட்வேர்ட் ஆய்வு சொல்கிறது.
ஒரு 100 கிராம் ஐஸ்கிரீமில் 20 கிராமுக்கு அதிகமான சர்க்கரை மற்றும் கொழுப்பு  உள்ளது.
Saturated fat மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளதால் ஐஸ்கிரீம் Insulin resistance ஐ அதிகப்படுத்தும். 
Insulin resistance என்றால் நம் உடலின் இன்சுலின் அதிகமானால் அது சக்தியாக மாற்றி செல்களில் சேமிக்க வேண்டும் அப்படி சேமிக்காமல் இருப்பது அல்லது சரியாக செயல்படாமல் இருப்பது என்ற நிலை Insulin resistance.

ஆல்கஹால் தவிர்ப்பது 

Top 5 Foods to avoid to control your sugar level
Top 5 Foods to avoid to control your sugar level
 ஆல்கஹால் எடுத்துக் கொள்ளும் போது அது உங்கள் உடலில் சர்க்கரை அளவை திடீரென்று அதிகப்படுத்துவோ அல்லது குறைக்கவும் செய்யலாம். 
ஆல்கஹாலுக்கு மாற்று வழி என்பதே கிடையாது முற்றிலம் தவிர்ப்பதே நல்லது.

முடிவுரை 

நீரிழிவு நோயின் போது வராமல் தடுப்பது நல்லது அப்படி வந்துவிட்டால் அதற்கான முன்னேற்பாடுகளை செய்வது அவசியம். வாழ்க்கை முறையை மாற்றாமல் எப்போதும் போல வாழ நினைப்பது நம்முடைய உடலில் இன்னும் பிரச்சனைகளை அதிகப்படுத்தும். நீரிழிவு நோய் என்று ஆரம்பித்து விட்டால் உடலில் இதய நோய், பக்கவாதம், மற்றும் அல்சீமர் என்று தொடர்ந்து வர வாய்ப்பு அதிகம். எனவே வருமுன் காப்பதே சிறந்தது. 
மூல ஆதாரங்கள் (Research Links): Top 5 Foods to avoid to control your sugar level

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button