பரோட்டா சாப்பிடலாமா? 7 Shocking Reasons Why Parotta Is Harmful: மைதாவின் மறைக்கப்பட்ட ரசாயனங்கள் & உண்மை
No 1 Important reason to avoid parotta - பரோட்டா சாப்பிடலாமா?
பரோட்டா சாப்பிடலாமா? நீங்கள் அறியாத அதிர்ச்சிகரமான ஆரோக்கிய உண்மை!
பரோட்டாவுக்கு எதிரான எதிர்ப்புகள் எப்படி ஆரம்பித்தது?

No 1 Important reason to avoid Parotta
மைதாவின் கொடிய பிறப்பு – சத்துகளை பறித்துச் செல்லும் மறைமுக மாற்றம்
மைதாவின் கொடிய பிறப்பு – சத்துகளை பறித்துச் செல்லும் மறைமுக மாற்றம்
உலக நாடுகள் தடைசெய்த ரசாயனம் நம் தட்டில் எப்படி வந்தது?
மைதாவை மிருதுவாக்கும் அலெக்சான் ரசாயனத்தின் ஆபத்துகள் – பரோட்டா சாப்பிடலாமா

Alloxan எனும் அமைதியான கொலைகாரன் – மைதாவை மென்மையாக்கும் ஆபத்தான ரசாயனம்ஆய்வுக்கூடங்களில் பயன்படும் ரசாயனம்
Diabetes உருவாக்கப் பயன்படும் ஆய்வக ரசாயனம் தினமும் நம் வயிற்றில்? பரோட்டா சாப்பிடலாமா
பாலைவனத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு – பரோட்டாவின் அதிசயமான ஆனால் ஆபத்தான பயணம்
பண்டைய காலங்களில் மத்திய ஆசியாவின் பாலைவனங்களில் பயணித்தவர்கள் தங்கள் உணவை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருக்க ஒரு சாமர்த்தியமான முறையை கண்டுபிடித்து வைத்திருந்தனர் அது மாவை மெதுவாக நீட்டித்து அதன் மேல்நிலைத் தடவி பல அடுக்குகளாக மடித்து மடித்து சுடுவது, அப்படி சுட்டால் அது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இந்த ரொட்டியே உலகம் முழுவதும் பரவி இந்தியாவில் பராத்தா என்றும் தென்னிந்தியாவில் பரோட்டா என்றும் அழைக்கப்படுகிறது.
மைதா எப்படி எங்கள் சமையலறையை கைப்பற்றியது? – மறைத்து வைத்திருக்கும் பெரிய ரகசியம்
மைதா உருவான தருணமே பல பிரச்சினைகளில் ஆரம்பம்
கோதுமையில் இருந்த விட்டமின்கள் கனிமங்கள் நார்ச்சத்து அனைத்தையும் நீக்கி அதை வெள்ளைத் தூளாக மாற்றினால் அது மைதா
இது சுவையாகவும் மென்மையாகவும் இருந்ததால் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. பின் நாட்களில் எல்லா பேக்கரிகளிலும் மைதாவே மூலப் பொருளாக மாறியது. இன்று நாம் விரும்பி உண்ணும் பரோட்டா பன் ரொட்டி கேக் இது எல்லாம் மறைமுகமாக நம் உடலை சோர்வடைய செய்கிறது
தமிழ்நாட்டு இரவு உணவை ஆட்கொண்ட பரோட்டா – சுவையின் பின்னால் மறைந்திருக்கும் பெரிய துரோகம்
சுவையின் பின்னால் பிரச்சனை இருப்பதை யாரும் உணரவில்லை – பரோட்டோ சாப்பிடலாமா ?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரவு நேரத்தில் பரோட்டா என்பதை தவிர்க்க முடியாது. எல்லா கடைகளிலும் இட்லி, தோசை கிடைக்குமோ கிடைக்காதோ கண்டிப்பாக பரோட்டா கிடைக்கும்.
பரோட்டா என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒரு உணவாகிவிட்டது. புரோட்டாவில் சுவை இருந்தாலும் அதனால் இரத்த சர்க்கரை திடீரென உயர்ந்து சோர்வையும், அசிடிட்டியும் (Acidity) உருவாக்குகிறது. தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கண்டிப்பாக Weight Gain பிரச்சனை வரும்.
பேக்கரி பன்னின் மென்மை = நம் உடலுக்கான மெல்லிய விஷம்
பேக்கரிகுள் நுழைந்தாலே பன் வேகவைக்கும் மனமும் அதில் கையில் எடுக்கும் போது உணரப்படும் மென்மையும் அதன் மீது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
பன் மென்மையாக இருக்க பன் தயாரிக்கும் போது மைதா உடன் கூடுதலாக சர்க்கரை சேர்ப்பார்கள், Margarine மற்றும் சில நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக Preservatives சேர்க்கப்படுகிறது இதனால்தான் பன் இரண்டு , மூன்று நாட்கள் கூட கெடாமல் இருக்கும்.
சாப்பிடு சுவையாக இருந்தாலும் அது நம் உடலுக்கு நல்லதல்ல
Blood Sugar Crash – உடலை சோர்வடைய செய்யும் அமைதியான தாக்குதல்
மைதாவும் சர்க்கரையும் சேர்த்து சாப்பிடும் போது அது வேகமாக ஜீரணம் ஆகும்
இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென்று உயரவோ அல்லது குறையவோ செய்யும்.
Blood Sugar Imabalance – ஆக இருக்கும்.
1.அதிக சர்க்கரை + Preservatives = Liver-க்கு மரண சுமை
இவ்வாறு Blood Suger திடீரென்று உயர்ந்து குறையும்போது நம் உடல் சோர்வாகும் , அதே சமயம் மூளை மெதுவாகத்தான் வேலை செய்யும்
கேக் இனிப்பின் பெயரால் மறைந்திருக்கும் அமைதியான வில்லன்
இப்போதெல்லாம் Cake Birthday party , Celebration என்பதற்கான அடையாளமாக மாறிவிட்டது. Special Day இன்று – ஒன்று இல்லாமல் கூட தினசரி ஒரு ஸ்நாக்ஸ் போட கேக்கை சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
கேக்: இனிப்பின் பெயரில் மறைந்து இருக்கும் 100% Vegetable Fat வில்லன்ரொட்டி மற்றும் கேக் – இனிப்பின் பெயரில் மறைந்திருக்கும் ஆபத்து
2.தினசரி கேக்கில் Liver மீது நடக்கும் கொடிய தாக்குதல்
கேக்கிலுள்ள கிரீம் பால் கிரீம் அல்ல, அது 100 % Vegetable Fat
Vegetable Fat – நம் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாது.
கேக்கை பொருத்தவரை மூச்சுத் திணறும் அளவுக்கு அதில் அதிகமாக சுகர் இருக்கிறது.
இது நம்முடைய Liver – க்கு மிகப்பெரிய Load – ஆக மாறுகிறது.
ஆரோக்கியமான மாற்று உணவுகள்
மாற்றம் சிரமம் அல்ல
அதே சுவையுடன் Wheat Parotta , Multi Grain Chappathi , Ragi Home Made snacks போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
முடிவுரை – பரோட்டோ சாப்பிடலாமா?
சாதாரணமாக நம் பரோட்டா சாப்பிடும் போது நாம் அலெக்சான் மட்டும் எடுத்துக் கொள்வதில்லை அது அதனுடன் பென்சில் பெராக்ஸைடு என்ற ரசாயனத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறோம் என்பதில் இருந்து நமக்கு எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Writer : Acu Healer.A.Umar Farook




