ஆரோக்கியம்

புரோட்டோ சாப்பிடலாமா ? – No 1 Important reason to avoid parotta 

No 1 Important reason to avoid parotta 

புரோட்டோ சாப்பிடலாமா?

   கேரளாவில் தான் முதன் முதலில் இந்தியாவில் புரோட்டாவுக்கு எதிரான எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் பிறகு கோவை புரோட்டா எதிர்ப்பு இயக்கம் கோவில்பட்டி பசுமை இயக்கம் என எதிர்ப்புகள் பரவ ஆரம்பித்தது.
புரோட்டோ சாப்பிடலாமா?
புரோட்டோ சாப்பிடலாமா?

No 1 Important reason to avoid parotta

புரோட்டா தயாரிக்கப்படும் மைதா மாவு எப்படி வருகிறது என பார்ப்போம்.
கோதுமை மாவிலிருந்து அதன் சத்துப் பகுதியான அதனுடைய தோல் பகுதியை மட்டும் மூர்த்தி விட்டு இருக்கும் மஞ்சள் நிற பவுடர் தான் மைதா. ஆரம்ப காலத்தில் இது ஒட்டும் பசையாக மட்டுமே பயன்படுத்தப்பட்ட வந்தது.
1930 அதில் தான் புரோட்டா தயாரிக்கப்படும் மைதா மாவு அமெரிக்காவில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு இதனுடைய பெயர் பேஸ்டரி பவுடர் அதாவது பசை மாவு
இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை பஞ்சத்தின் காரணமாக ஒட்டும் பசை மாவு அதாவது மைதா மாவு உணவு பொருளாக மாறியது. மஞ்சள் மைதா மாவு வெள்ளை ஆக்க அவர்கள் சில ரசாயன பொருளை பயன்படுத்துகிறார்கள் கிட்டத்தட்ட அது நாம் ப்ளீச்சிங் என்று சொல்லலாம்.

பென்சில் பெராக்ஸைடு

அப்படி மஞ்சளாக உள்ள மைதா மாவை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கெமிக்கல் பெயர் பென்சில் பெராக்ஸைடு. இதுபோல் பென்சில் பெராக்ஸைடு பயன்படுத்தப்படும் மைதா மாவு சீனா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ரசாயனம் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களை தடை செய்வது வழக்கம் தான் என்றாலும் இதனுடைய வீரியம் மிக மிக அதிகம், எப்படி என்று பார்ப்போம்.
மைதா மாவு என்பது மிகவும் மிருதுவாக உள்ளது . ஆனால் அது எதிலிருந்து பெறப்படுகிறது அந்த கோதுமை கெட்டியாக உள்ளது. அதனாலயே மைதா மாவிலிருந்து தயாரிக்கப்படும் புரோட்டா நான் போன்ற உணவுப் பொருட்கள் எல்லோராலும் விரும்பப்படுகிறது. முக்கிய விஷயங்களை அது எப்படி மிருதுவாகிறது என்பதுதான்.

அலெக்சான்

மைதா மாவை மிருதுவாக அலெக்சான் ரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது.
உடனே இதை படித்துக் கொண்டிருப்பவர்கள் ரசாயனம் இல்லாத உணவுப் பொருளே இந்த உலகத்தில் இல்லை! எல்லாவற்றிலும் ரசாயனம் இருக்கிறது
 என்று நீங்கள் நினைக்கலாம்.
இயற்கையாக இருந்தாலும் சரி செயற்கையாக
இருந்தாலும் சரி அது நம் உனக்கு எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் அதை உட்கொள்வது நல்லது.
மைதா மாவை மிருதுவாக்கு பயன்படுத்தப்படும் அலெக்சா நாள் ஏற்படும் பாதிப்புகளை பார்ப்போம்.
அலெக்சான் பொதுவாக மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படுகிறது,  அலெக்சான் பொதுவாக நோயை வரவழைப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு ரசாயனம்.
பொதுவாக மருந்து தயாரிப்புகளின் போது சோதனை கூடங்களில் எலி, முயல் போன்றவற்றின் மீது தன் ஆராய்ச்சி நடத்துவார்கள். அப்படி ஆராய்ச்சி நடத்தும் போது முதலில் அதற்கு நோயை வர வைப்பார்கள். அதற்குப் பின்னர் கண்டுபிடித்த மருந்தை கொடுத்து சோதனை செய்து பார்ப்பார்கள்.
அப்படி எலிகளுக்கு சர்க்கரை நோய் வருவதற்காக கொடுக்கப்படும் ரசாயனம் தான் அலெக்சான். இதைப் படித்து இதை பயன்படுத்தி தான் மைதா மாவு மிருதுவாக, மென்மையாக ஆக்கப்படுகிறது.

முடிவுரை

புரோட்டோ சாப்பிடலாமா?

சாதாரணமாக நம் புரோட்டா சாப்பிடும் போது நாம் அலெக்சான்  மட்டும் எடுத்துக் கொள்வதில்லை அது அதனுடன் பென்சில் பெராக்ஸைடு என்ற ரசாயனத்தையும் சேர்த்து எடுத்துக் கொள்கிறோம் என்பதில் இருந்து நமக்கு எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நன்றி
source : உண்ணுவதெல்லாம் உணவல்ல: உணவுக் கலப்படத்தின் ரகசியங்கள்
Writer :  Acu Healer.A.Umar Farook

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button