ஆரோக்கியம்

Unbelievable Magics of Hoponoppo

Unbelievable Magics of Hoponoppo

Unbelievable Magics of Hoponoppo
Unbelievable Magics of Hoponoppo

Hoponoppo என்றால் என்ன?

ஹவாய் தீவின் பூர்வ குடி மக்களால் செய்யப்பட்டு வந்த தியான முறைதான் இந்த Hoponoppo,
இந்த தியானத்தின் மூலம் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் ஒரு நல்ல மாற்றத்தை உணர வைக்க முடியும் அதுவே இந்த தியானத்தின் அடிப்படை,
 
Dr.Len என்பவரால் இந்த தியான முறை தெளிவாக உலகத்துக்கு நிரூபிக்கப்பட்டது, தன்னை மேம்படுத்தி அல்ல, மற்றவர்களை மேம்படுத்தி இந்த தியான முறை நிரூபிக்கப்பட்டது.
 
      Dr.Len அவர்கள்  Stage hospital-ல் பணிக்குச் சேர்ந்த இடத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் ஹவாய் தீவின் பல பகுதிகளில் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் , எந்த ஒரு Treatment யும் ஏற்க மறுத்துக் கொண்டு இருந்தவர்கள், இவர்களில் பல பேர்களை  Chain மூலம் கட்டி வைத்திருந்தார்கள்.
இன்னும் சில நோயாளிகள் அறையை விட்டு வெளியே வர விரும்பவில்லை.
    எந்த ஒரு டாக்டரும் வேலை செய்ய விரும்பாத ஒரு இடம், அங்கு பாதுகாப்பு கருதி நிறைய செவிலியர்கள் வேலையை விட்டு சென்று விடுவார்கள் அல்லது நீண்ட நாள் விடுப்பு எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்ற நிலை,
     Dr.Len எந்த ஒரு Patient யும் பார்க்காமல், அவர்கள் இருந்த இடத்திற்கு செல்லாமல் அவர்களை குணப்படுத்தினார்.
     டாக்டர் லின் செய்ததெல்லாம் ஓபன் அப்போ மட்டும் தான், ஒவ்வொரு Patient ன் File ஆக வாங்கிப் பார்ப்பார்
   அந்த தகவல்களை முழுமையாக உள் வாங்கிக் கொள்வார் அதற்குப் பிறகு கண்ணை மூடி , தியானம் செய்ய ஆரம்பிப்பார்.
 ஒவ்வொரு நோயாளிக்கும் இதையே திரும்பத் திரும்ப செய்வார். சில நாட்களில் அங்கு நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது,
அறையை விட்டு வெளியே வர விரும்பாத நோயாளிகள் வெளியே வர ஆரம்பித்தார்கள். தொடர்ந்து Hoponoppo செய்தார், தன்னுடைய நோயாளிகளின் நிலையை உணர்ந்து தியானம் செய்தார், இந்தமுறை அங்கிருந்த இணைந்து கொண்டு Hoponoppo தியானம் செய்தனர் , மீண்டும் நல்ல மாற்றங்கள்,
   நோயாளிகள் Treatment க்கு ஒத்துழைத்தனர், நோயாளிகள் ஓய்வு நேரங்களில் மருத்துவர்கள் உடன் விளையாடும் அளவுக்கு மாறினார்கள்,
  வெறும் ஆறு மாத அளவிலேயே மிகப்பெரிய மாற்றங்களை கண்டு பழைய மருத்துவ ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர், மீண்டும் Dr.Len யாரையும் சந்திக்கவில்லை தொடர்ந்து Hoponoppo  செய்தார், இம்முறை அனைவருடனும் சேர்ந்து செய்தார்,
 இரண்டு வருடங்களில் அங்கிருந்த அனைவரும் குணமடைந்து வீட்டுக்கு சென்று விட்டார்கள்.
Unbelievable Magics of Hoponoppo
Unbelievable Magics of Hoponoppo

அவர் செய்தது இதுதான்,

I am Sorry
Please Forgive me
Thank you
I love you
 என்ற வார்த்தைகளை பயன்படுத்தினார், எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதை பார்ப்போம்?
     ஒவ்வொரு Patient ன் முழு தகவல்களையும், அவர்களது File மூலமாக படித்து ஆழ்ந்து தெரிந்து கொள்வார்,
அந்த ஒவ்வொரு பேசிட்டேன் தவறையும், குறைகளையும் தன்னுடையதாக பாவித்து
முதலில் தவறை ஒத்துக் கொள்வார்
I am Sorry
தவறுக்காக மன்னிப்பு கேட்பார்
Please Forgive me
தன் வாழ்க்கையில் நடந்த எல்லா நல்ல விஷயங்களுக்கும் நன்றி சொல்வார்
Thank you
பிரபஞ்சம் அல்லது கடவுளை மிகவும் நேசிப்பதாக கூறுவார்
I love you
இதையே தான் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர் திரும்பத் திரும்ப செய்திருக்கிறார், முன்னமே நான் கூறியது போல ஓபன் அன்பு என்பது தன்னை மட்டுமல்ல தன்னை சுற்றியிருப்பவர்கள் இடமும் நல்ல மாற்றத்தை கொண்டுவருவது தான்
இதை நாமும் நம்முடைய வாழ்க்கைக்கு பயன் படுத்தலாம் அடுத்த பகுதியில் அதைப் பற்றி கூறுகிறேன்

Hoponoppo தியானம் செய்வது எப்படி ?

     இந்த தியானம் மூலம்  நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இடமும் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடியும்,
    யார் என்று தெரியாத நோயாளிகளுக்கு பயன்படுத்தி அவர்கள் நோய்களை குணப்படுத்தி அவர்களுக்கு நல்ல மாற்றங்களை உணர வைத்தது மிகப்பெரிய ஆச்சரியம், இதற்கு முந்தைய பதிவில் அதை பற்றி  எழுதி இருக்கிறேன்.
   அப்போது கண்டிப்பாக நம்மை தெரிந்தவர்களிடமும், நமக்கும் இது இன்னும் விரைவாக வேலை செய்யும்
இந்த தியானம் மிக எளிமையானது, இந்த தியானம் நாலு அடிப்படை வாக்கியங்களைக் கொண்டது,
I am Sorry
Please forgive me
Thank you
I love you
என் தவறை ஒத்துக் கொள்கிறேன்
தவறுக்காக மன்னிக்க வேண்டுகிறேன்
என் வாழ்க்கையில் கிடைத்த நல்ல விஷயங்களுக்காக நன்றி
பிரபஞ்சம் ஆகிய உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
     பார்ப்பதற்கு சாதாரணமாக இருந்தாலும் இவை அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது,
குறைந்தது 5 நிமிடம் செய்ய வேண்டும் அதிகபட்சம் நேர அளவு எதுவும் இல்லை.
உங்களுக்காக செய்யும்போது பிரபஞ்சத்தை மனதில் நிறுத்தி செய்யவும்,
அதாவது ஒரு ஏதாவது ஒரு தவறுக்காக நீங்கள் உங்கள் வாழ்வில் மனம் நொந்து வாழ்வின் மனம் நொந்து கொண்டு இருந்தால் அந்த தவறை நினைத்து இந்த பயிற்சியை செய்யுங்கள்,
1. குறிப்பிட்ட தவறை நினைத்து,
(எந்த தவறுக்காக உன் மனம் மிகவும் வருத்தப்படுகிறோம் அந்தத் தவறை நினைத்து)
 I am Sorry
என்று உணர்வுபூர்வமாக கூற வேண்டும்
2. Please forgive me
குறிப்பிட்ட அந்த தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்
3. Thank You
என்று சொன்னவுடன் அடுத்து உங்கள் வாழ்வில் உங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதங்களுக்காக
அதாவது,
வேலை, கல்வி, உணவு, வீடு , துணிகள், பெற்றோர், நண்பர்கள் என எல்லாவற்றுக்கும் நீங்கள் நன்றி தெரிவிக்கலாம்.
4. I Love you

பிரபஞ்சத்திற்கு உங்கள் நேசத்தை தெரிவிக்கலாம்

Unbelievable Magics of Hoponoppo

இப்படி எல்லாவற்றையும் உணர்ந்துதான் சொல்ல வேண்டும், அப்படி இல்லாவிட்டால் குறைந்தபட்சம் அந்த வார்த்தைகளையாவது உணர்வுப்பூர்வமாக உள்ளிருந்து சொன்னால் போதுமானது
ஒருவேளை குறிப்பிட்ட நபருக்காக இந்த தியானத்தை நீங்கள் செய்ய நினைத்தால்
அந்த நபரை  மனதிலிருத்தி
I am Sorry Mr K
Please forgive me K
Thank you K
I love you K
என்று கூட நீங்கள் இந்த தியானத்தை செய்யலாம். குறிப்பிட்ட அந்த நபர் சில நாட்களில் உங்களிடம் சகஜமாக பேசுவார், ஏற்கனவே சகஜமாக பேசிக் கொண்டிருந்தால் இன்னும் அன்பாகப் பேசுவார்.

முடிவுரை

அதேபோல வார்த்தைகளுக்கு மிகுந்த சக்திகள் உண்டு, வேதாத்திரி மகரிஷி அவர்கள் ஓய்வாக இருக்கும்போது எல்லாம் யாரோ ஒருவரையோ அல்லது ஏதோ ஒரு விஷயத்தையோ நினைத்து
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
என்று வாழ்த்தி கொண்டே இருப்பாராம், நீங்களும் முடிந்த அளவு நல்ல வார்த்தைகளை பயன்படுத்துங்கள், நல்லதே நடக்கும்
மிக முக்கியமாக யாரையும் நோக்கியும் மனதை வருத்தும் விதமாக வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.
I am Sorry
Please forgive me
Thank you
I love you
Source : Hoponoppo

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button